Uncategorized
குட்டையான ஆடையில் பன் மாதிரி தொடையை ரசிகர்களுக்கு காட்டி.. உசுப்பேற்றும் சீரியல் நடிகை ஜனனி அசோக்..!!
தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியல்கள் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர்.
அப்படி சின்னத்திரை சீரியலில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார்.
விஜய் டிவியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா நடித்த மாப்பிள்ளை சீரியல் மூலம் பிரபலமான ஜனனி அதனை தொடர்ந்து ஆயுத எழுத்து,மௌன ராகம் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகின்றார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அவ்வகையில் தற்போது ஓவர் கிளாமர் காட்டிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.