இந்த புகைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மனைவி யார் தெரியுமா?… அடடே இவரும் ஒரு பிரபல நடிகையா?… - cinefeeds
Connect with us

Uncategorized

இந்த புகைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மனைவி யார் தெரியுமா?… அடடே இவரும் ஒரு பிரபல நடிகையா?…

Published

on

தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து  அசத்தியுள்ளார். இவர் தற்போது வரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.1961 ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தற்போது இவர் சினிமாவில் இருந்து விலகி உள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள் உள்ளன. மகள்கள் கவிதா, அனிதா, மகன் அருண் விஜய் ஆகியோர் முதல் மனைவி பிள்ளைகள்.

Advertisement

அடுத்து மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள். இவர்களில் நான்கு பேர் சினிமாவில் இருக்கின்றனர்.இருவர் மட்டும் சினிமா பக்கம் வரவில்லை. இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகளான ப்ரீத்தா ஹரி தனது அம்மாவின் புகைப்படத்தை கொண்டு வீடியோ வெளியிட்டு மறைந்த தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by prithahari.fans❣️❣️ (@prithahari.fans)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in