டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட விஜயசேதுபதி பட நடிகை… குடும்ப குத்து விளக்கா இருந்த அவரா இப்படி?… – cinefeeds
Connect with us

Uncategorized

டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட விஜயசேதுபதி பட நடிகை… குடும்ப குத்து விளக்கா இருந்த அவரா இப்படி?…

Published

on

’18 வயசு’ என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக, தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் காயத்ரி ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தில் நாயகியாக நடித்தார்.

குறிப்பாக இந்த படத்தில் காயத்ரியின் மேக்கப் மூஞ்சியை பார்க்கும் போதெல்லாம், “ப்பா” என்னும் விஜய் சேதுபதி கொடுத்த ரியாக்ஷன் வேற லெவல் என்றே கூறலாம்.

Advertisement

இந்த படம் காயத்ரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதி – காயத்ரி ஜோடி அடுத்தடுத்து பல படஙக்ளில் ஒன்றாக இணைந்து நடித்தது.

குறிப்பாக ரம்மி, சித்திரம் பேசுதடி 2, முரண், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் போன்ற படங்களில் நடித்தார்.

Advertisement

தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் காயத்ரி , கடைசியானாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான, ‘விக்ரம்’ படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சமீப காலமாக தமிழை தொடர்ந்து மலையாள திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை காயத்ரி. சமீபகாலமாகவே இவர் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் நீச்சல் குளத்திலிருந்து வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in