Uncategorized
சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு…. “தொடையழகை காட்டி கிறங்க வைத்த அனிகா சுரேந்திரன்”… வைரல் புகைப்படங்கள்…!!!
பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் குழந்தை நட்சத்திரங்கள் ஒரு சில வருடங்களிலேயே மளமளவென வளர்ந்து ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் மாறி விடுகிறார்கள். அந்த வரிசையில் இடம் பெறுபவர் தான் அனிகா சுரேந்திரன். கேரளாவை சேர்ந்த இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். அதன் பிறகு நானும் ரவுடிதான், மிருதன், விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர். அதன் பிறகு டீனேஜை அடைந்த அனிகா ஓ மை டார்லிங் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இந்த திரைப்படத்தில் வரும் லிப்லா காட்சிகளில் சாதாரணமாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார். முதல் படமே அவருக்கு பல சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வரும் அனிகா சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
கவர்ச்சி நடிகைகளை போல உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.