LATEST NEWS21 minutes ago
தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்குத் தண்டனையா..? வெகுமதியா…? மனோ தங்கராஜ் எழுப்பிய 9 முக்கியக் கேள்விகள்..!!
தொகுதி மறுவரையறை விவகாரம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்டனையா அல்லது வெகுமதியா என்றும், இது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான வெள்ளோட்டமா என்றும் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்....