Uncategorized7 years ago
8 வருடத்திற்கு பிறகு மீண்டும் தனது கணவரையே திருமணம் செய்து கொண்ட பெண்..!!!. பின்னணி என்ன…???? சுவாரசிய நிகழ்வு ..
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமாதாபத்தை சேர்ந்தவர் நித்தின். இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடினால் விவாகரத்தும் ஆகிவிட்டது. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டுக்கு வேலைக்காக சென்றார். அப்பொழுது அங்கு வந்த ஜேர்மனியை சேர்ந்த...