Uncategorized
8 வருடத்திற்கு பிறகு மீண்டும் தனது கணவரையே திருமணம் செய்து கொண்ட பெண்..!!!. பின்னணி என்ன…???? சுவாரசிய நிகழ்வு ..
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமாதாபத்தை சேர்ந்தவர் நித்தின்.
இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடினால் விவாகரத்தும் ஆகிவிட்டது. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டுக்கு வேலைக்காக சென்றார். அப்பொழுது அங்கு வந்த ஜேர்மனியை சேர்ந்த அலானா என்ற பெண் மீது காதல் வசப்பட்டார் .இருவரும் காதலித்து மொரிசியஸ் நாட்டில் இருக்கும் நீதிமன்றத்தில் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இவர்கள் இருவரும் நித்தினும், அலானாவும் ஜேர்மனிக்கு சென்று வாழத்துடங்கினர். இவர்களுக்கு தற்பொழுது திருமணம் ஆகி 8 வருடமாகிறது. மேலும் மணப்பெண் அலானாவுக்கு இந்தியா முறைப்படி பாரம்பரியமாக திருமணம் செய்து கொள்ள ஆசை ஏற்பட்டதால் மனைவியின் ஆசையை நிறைவேற்ற 8 வருடம் கழித்து இந்திய வந்து உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னணியில் இருவரும் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் மணமகள் அலானா இப்படி ஒரு திருமணம் எனக்கு நடந்தது என்னால் மறக்க முடியாது ஒரு நிகழ்வாகும் . மேலும் இந்த திருமணம் என்னை சந்தோஷத்தின் உச்சிக்குள் சென்று விடுகிறது.
