LATEST NEWS3 years ago
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 57. நான் அவன் இல்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட...