LATEST NEWS1 year ago
டாக்டர் பேட்மிட்டன் வீரர் நீச்சல் வீராங்கனை தளபதி 68 படத்தின் ஹீரோயின் யார் இந்த மீனாட்சி சவுத்ரி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றது. இதற்கிடையில்...