டாக்டர் பேட்மிட்டன் வீரர் நீச்சல் வீராங்கனை தளபதி 68 படத்தின் ஹீரோயின் யார் இந்த மீனாட்சி சவுத்ரி - cinefeeds
Connect with us

LATEST NEWS

டாக்டர் பேட்மிட்டன் வீரர் நீச்சல் வீராங்கனை தளபதி 68 படத்தின் ஹீரோயின் யார் இந்த மீனாட்சி சவுத்ரி

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றது.

இதற்கிடையில் விஜய் தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கி இருக்கிறார் தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இப்ப படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நடைபெற்று வருகின்றது.

Advertisement

இந்த திரைப்படத்தில் பிரபுதேவா பிரசாந்த் சினேகா மீனாட்சி சவுத்ரி என பல நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கும் மீனாட்சி சவுத்ரி யார் என்பதை பற்றி ரசிகர்கள் தேட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இவர் இதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் கொலை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர் ஹரியானா மாநிலம் பஞ்சுகுளா பகுதியை சேர்ந்தவர் இவருடைய தந்தை ஒரு ராணுவ வீரர் ஆவார் மீனாட்சி சவுத்ரி நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீரர் ஆவார் இவர் முதன்முதலாக தமிழில் விஜய் ஆண்டனி நடித்த கொலை என்ற திரைப்படத்தில் அறிமுகமான அதை தொடர்ந்து சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார் தற்போது தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு ஹீரோயினியாக நடிக்க இருக்கின்றார் இவர் விஜியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது

Advertisement

#image_title

#image_title

Copyright © 2023 www.cinefeeds.in