21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தளபதியுடன் இத கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன் மலரும் நினைவுகளை பகிர்ந்த லைலா - cinefeeds
Connect with us

LATEST NEWS

21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தளபதியுடன் இத கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன் மலரும் நினைவுகளை பகிர்ந்த லைலா

Published

on

தமிழ் சினிமாவில் 90 கிட்ஸ்களின் ஃபேவரிட் நடிகையாக இருக்கும் நடிகை லைலா தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திற்காக பூஜை வீடியோ நேற்று வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான தகவலும் வெளியாகி இருக்கின்றது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கின்றார் அதைத்தொடர்ந்து பிரசாந்த் பிரபுதேவா சினேகா லைலா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது நடிகை லைலாவி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

இவர் விஜய் உடன் அடிப்பது இது முதல் முறை கிடையாது 21 வருடங்களுக்குப் பிறகு உன்னை நினைத்து திரைப்படத்தில் முதன்முதலாக லைலாவுக்கு ஜோடியாக நடித்தவர் விஜய் தான். ஆனால் அதன் பிறகு இயக்குனருடன் ஏற்பட கருத்து வேறுபாட்டால் இப்படத்தில் இருந்து பாதியில் விலகிவிட்டார் விஜய் பின்னரே சூர்யாவை வைத்து அந்த திரைப்படத்தை எடுத்தனர்.

இந்நிலையில் நடிகை லைலா உன்னை நினைத்து திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து என்னிடமிருந்து தப்பி சென்று நடிகர் என்று பகிர்ந்திருந்தார் அதை தொடர்ந்து நான் தற்போது தளபதி 68 ல் நடிக்கிறேன் என்று மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்து இருந்தார் தளபதி 68 படத்தின் பூஜையின் போது லைலா விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Laila Official (@laila_laughs)

Advertisement

Advertisement