கன்னக்குழி அழகி லைலாவுடன்…. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்…. stylish ஆக போஸ் கொடுக்கும் இருவர்…! - cinefeeds
Connect with us

TRENDING

கன்னக்குழி அழகி லைலாவுடன்…. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்…. stylish ஆக போஸ் கொடுக்கும் இருவர்…!

Published

on

தமிழில் 1998ஆம் ஆண்டு ரோஜாவனம் படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.  பின்னர் இவர், நந்தா, காமராசு, உன்னை நினைத்து போன்ற பல்வேறு பாடங்களில் நடித்து  தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் .

 

Advertisement

திருமணமான பின்பு இவர் தனது நடிப்பை கைவிட்டு கணவருடன் வாழ்ந்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் வதந்தி படத்தின் மூலம் நடிப்பிற்கு ரீஎன்ட்ரி  கொடுத்தார்.இதில் லைலாவுடன் விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் நடிகர் குமரனும் நடித்திருந்தார். இதனால் இருவரும் நட்பு பாராட்டி வருகின்றனர். அவ்வப்பொழுது இருவரும் சந்தித்து தங்களது நட்பை வளர்த்து வருகின்றனர்.

 

Advertisement

அதுபோல் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் லைலா நடிக்க உள்ளார். தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. எனவே குமரன், லைலாவை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் நெட்டில் வைரலாக பரவி வருகின்றது.

 

Advertisement

 

 

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Kumaran Thangarajan (@kumaran_thangarajan)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement