CINEMA
செப்-5 ஆம் தேதிக்காக காத்திருப்பதாக சொன்ன நடிகர்…. வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட கோலிவுட்-டோலிவுட்….!!

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா உன்னிடம் பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ‘சரிபோதா சனிவாரம்” என்ற படத்தின் ப்ரோமோஷனில் நடிகர் நானி பேசுகையில் விஜய் சாரின் பதிரைப்படத்திற்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். செப்டம்பர் மாதத்தில் பிளாக்பஸ்டர் உடன் வரவேற்போம் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இதற்கு நன்றி தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு உங்களின் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.