என்னது லியோ படத்தின் பாடல் காப்பியா என்கிட்ட அனுமதி வாங்கல ஓட்டுனிகா வெளியிட்ட வைரல் பதிவு - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது லியோ படத்தின் பாடல் காப்பியா என்கிட்ட அனுமதி வாங்கல ஓட்டுனிகா வெளியிட்ட வைரல் பதிவு

Published

on

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் ஆர்டினரி பெர்சன் என்ற பாடலை அனிருத் திருடி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் தமிழில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய இசையமைப்பாளராக இருக்கின்றார்.

தற்போது வரக்கூடிய பெரும்பாலான படங்களில் இவரின் இசை தான் இருக்கின்றது ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அனிருத் பயன் இந்தியா ஸ்டார் ஆக வலம் வருகிறார் லியோ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார் இருப்பினும் அவர் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்று இணைந்துள்ளது.

Advertisement

அதாவது நீயோ திரைப்படத்தில் வந்த ஆர்டினரி பர்சன் என்ற பாடல் பலாரிஸ்யா இசை கலைஞர் ஓட்டுனிகாவின் வேர் ஆர் யூ என்ற பாடலைப் போலவே இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள் ரசிகர்கள் youtube மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு பாடல்களையும் ஒப்பிட்டு ஓட்டுனிகாவின் பாடலில் இருந்து தான் அனிருத் காப்பி அடித்து இருக்கின்றார் என்று தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஓட்டுநிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில் இந்த செய்தியை தெரியப்படுத்திய அனைவருக்கும் நன்றி. இதைப் பற்றி விசாரிக்க நேரம் வேண்டும் அதுவரை யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தற்போது இந்த விவகாரம் தற்போது லியோ பாடலுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by OTNICKA (@otnicka)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in