CRIME49 minutes ago
“அடக்கடவுளே.. GPay-ஆல் வந்த வினை..” கத்தியுடன் திரும்பி வந்து அப்பாவி பால் வியாபாரியைத் தீர்த்துக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர்.. நடந்தது என்ன..? குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கே.கைலாசபுரம் கிராமத்தில், சூப்பர் மார்க்கெட்டில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தியதில் ஏற்பட்ட தகராறில், கடை உரிமையாளருக்கு ஆதரவாகப் பேசிய பால் வியாபாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட...