LATEST NEWS52 minutes ago
“பதவியை ராஜினாமா செஞ்சிட்டு” வழக்கை பார்த்துக்கோங்க.. MLA அருள் விக்னேஷிற்கு தவெக தலைமை போட்ட ஆர்டர்..? பெரும் பரபரப்பு..!!
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள் விக்னேஷை தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தேசிய அளவில் பெரும்...