“பதவியை ராஜினாமா செஞ்சிட்டு” வழக்கை பார்த்துக்கோங்க.. MLA அருள் விக்னேஷிற்கு தவெக தலைமை போட்ட ஆர்டர்..? பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பதவியை ராஜினாமா செஞ்சிட்டு” வழக்கை பார்த்துக்கோங்க.. MLA அருள் விக்னேஷிற்கு தவெக தலைமை போட்ட ஆர்டர்..? பெரும் பரபரப்பு..!!

Published

on

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள் விக்னேஷை தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தேசிய அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தச் சர்ச்சை தொடர்பாக ஆரம்பத்தில் உண்மையை மறைத்ததற்காக, மூத்த அமைச்சர் ஒருவர் அருள் விக்னேஷைத் தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு, சட்டரீதியான வழக்கை எதிர்கொள்ளுமாறு கட்சித் தலைமை அவருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in