LATEST NEWS3 months ago
“அதெல்லாம் பொய் பாஸ்” Defender கார் இருக்கும்போது… சட்டசபைக்கு ஆட்டோவுல வர்றதா சொன்னது ஏன்..? செய்தியாளர்கள் கேள்விக்கு MLA சபரி ஐங்கரன் கொடுத்த பதில்…!!
சட்டப்பேரவைக்குத் தான் ஆட்டோவில் வருவதாகவும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இத்தகையத் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு...