LATEST NEWS21 minutes ago
“என் மீது எந்த தவறும் இல்லை..” ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கும் தலைமை… பிடிவாதமாக நிற்கும் அருள் விக்னேஷ்.. பரபரப்பில் அரசியல் களம்..!!
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, தம் மீது எந்தத் தவறும் இல்லை என்பதால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என அருள் விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது....