“என் மீது எந்த தவறும் இல்லை..” ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கும் தலைமை… பிடிவாதமாக நிற்கும் அருள் விக்னேஷ்.. பரபரப்பில் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் மீது எந்த தவறும் இல்லை..” ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கும் தலைமை… பிடிவாதமாக நிற்கும் அருள் விக்னேஷ்.. பரபரப்பில் அரசியல் களம்..!!

Published

on

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, தம் மீது எந்தத் தவறும் இல்லை என்பதால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என அருள் விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான சர்ச்சை தவெகவுக்கு பெரும் பின்னடைவாகவும், கரும்புள்ளியாகவும் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதனால் தேசிய அளவில் ஏற்படக்கூடிய விமர்சனங்களில் இருந்து தப்பிப்பதற்காக, அருள் விக்னேஷை அவரது பதவியிலிருந்து விலகச் செய்ய தலைமை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக ஒரு தனியார் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in