CRIME2 hours ago
“அடிப்படை சட்டம் கூடத் தெரியாதா..?” ராணுவ வாகனத்திற்கு சலான் போட்ட பெண் போலீஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
இந்திய ராணுவ வாகனத்திற்குப் பெண் போக்குவரத்து காவலர் ஒருவர் சட்டவிரோதமாக அபராதம் விதிக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1988-ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் ‘பிரிவு 18’-ன் படி, ஆயுதப்படைகளால் வழங்கப்படும்...