LATEST NEWS36 minutes ago
“நகராட்சி ஊழியர்களுக்கு செக்..” ஒரே இடத்தில் 3 வருஷத்துக்கு மேல் இருக்க முடியாது… அரசு வெளியிட்ட புது ரூல்ஸ்..!!
நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதி இல்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நகராட்சி ஊழியர்களின் பணியிடமாற்றம் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த...