“நகராட்சி ஊழியர்களுக்கு செக்..” ஒரே இடத்தில் 3 வருஷத்துக்கு மேல் இருக்க முடியாது… அரசு வெளியிட்ட புது ரூல்ஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நகராட்சி ஊழியர்களுக்கு செக்..” ஒரே இடத்தில் 3 வருஷத்துக்கு மேல் இருக்க முடியாது… அரசு வெளியிட்ட புது ரூல்ஸ்..!!

Published

on

நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதி இல்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நகராட்சி ஊழியர்களின் பணியிடமாற்றம் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த அரசாணையின்படி, ஒருவர் பணியிடமாற்றம் பெற்ற பிறகு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு மீண்டும் டிரான்ஸ்பர் பெற முடியாது. இருப்பினும், கணவர் அல்லது மனைவி பணிபுரியும் இடத்திற்கு டிரான்ஸ்பர் கோரும் பட்சத்தில், அங்கு ஓராண்டு கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதி பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், இந்தப் பணியிடமாற்ற நடவடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் மே 31 வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in