LATEST NEWS2 years ago
என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு 1 ரூபாய் கூட வருமானம் இல்லை.. ஏ.ஆர் ரகுமானுக்கு சம்பந்தம் இருக்கிறதா..? புலம்பும் சந்தோஷ் நாராயணன்..!!
மஜா ஸ்டூடியோஸ் என்ற யூடியூப் சேனலில் கடந்த 2021-ஆம் ஆண்டு என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் வெளியானது. அறிவு எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். அந்த பாடலை அறிவும் பாடகி தீயும் இணைந்து...