LATEST NEWS32 minutes ago
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஆண்டுக்கு ரூ.5,000 பரிசுத் தொகை.. தமிழக அரசு அறிவித்த ஜாக்பாட் அறிவிப்பு..!!
300 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘முத்துக் குறள் பரிசுத் திட்டத்தின்’ கீழ் ஆண்டுக்குத் தலா ரூ.5,000 பரிசுத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே...