LATEST NEWS2 hours ago
“உள்பக்கமாகப் பூட்டப்பட்ட கதவு… மேலே சுற்றிய மின்விசிறி.. கீழே மயங்கிக் கிடந்த 22 வயது மாணவி..! அறைக்குள் இருந்த அந்த ஒரு டைரியால் அதிர்ந்த போலீசார்..!!
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் சின்ஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்தி அபார்ட்மென்ட்டில் புதன்கிழமை (நவம்பர் 18) ஒரு குடியிருப்பு வீட்டிற்குள் 22 வயது இளம்பெண் மயக்க நிலையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை...