VIDEOS2 years ago
இன்னும் இளமை மாறாத… நதியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… இன்ஸ்ட்ராகிராமை கலக்கும் போட்டோஸ்…!
மலையாளத்தில் மோகன்லால் மற்றும் பத்மினியோடு இணைந்து ‘நோக்கத்த தூரது கண்ணும் நட்டு’ என்ற படத்தில் 1984 -ல் அறிமுகமானார். இந்தப் படத்தில் நடித்தமைக்காக நதியாவிற்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை மலையாளத்தில் பெற்றார். பின்னர் இப்படம்...