GALLERY12 months ago
நடிகர் ராமராஜன்-நளினி தம்பதியின் மகன், மகளை பார்த்திருக்கிறீர்களா…? பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!
1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. இவர் நடிகரும் இயக்குனருமான ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இருக்கின்றனர்....