CRIME26 minutes ago
அய்யய்யோ.. கட்டுப்பாட்டை இழந்த கார்… சாலையோரக் கடைக்குள் பயங்கரமாகப் புகுந்த கார்! அருகே நின்ற 2 குழந்தைகள் உட்பட 4 பேர் மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்.. திக் திக் திக் வீடியோ..!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மன்னார்க்கோணம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,...