CINEMA4 hours ago
த்ரிஷா வீட்டிற்கு வந்த திடீர் பார்சல்…சாதாரண கிஃப்ட் பாக்ஸ் இல்ல இது! ராம்சரண் வீட்டில் இருந்து த்ரிஷாவிற்கு வந்த பாரம்பரிய பரிசு…உபாசனாவின் அன்பான பரிசுக்கு த்ரிஷா கொடுத்த கியூட் பதில்…!!
தென்னிந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, தற்போது தனது கேரியரின் மற்றொரு பொற்காலத்தை அனுபவித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான “லியோ”, “குட் பேட் அக்லி” மற்றும் சமீபத்திய...