CINEMA1 year ago
யுவன் ஒரு டிரக் டீலர்.. மேடையில் ஓபனாக சொன்ன விஷ்ணு வர்தன்
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை புகழ்ந்து தள்ளியுள்ளார் விஷ்ணு...