LATEST NEWS3 years ago
சினிமா மட்டுமல்ல பிசினஸிலும் கல்லா கட்டும் நயன்தாரா…. அடுத்த பிசினஸின் தொடக்கம்… வைரல் புகைப்படம்…!!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது புது பிசினஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக...