LifeStyle4 hours ago
இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க இந்த விதமான எளிய உணவுகளை சாப்பிடுங்க – அஜீரண பிரச்னைகளும் இருக்காது, ஆழ்ந்த தூக்கத்துக்கும் உதவும் – என்னென்ன உணவுகள் பார்க்கலாமா?
இரவு நேரங்களில் தூங்கப்போவதால் எளிதான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் தூங்கும் நேரத்தில் உடல் உழைப்பு இல்லை. உடல் முழு ஓய்வில் இருக்கப் போகிறது. அதனால் இரவு நேரங்களில் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த...