LATEST NEWS4 years ago
திருமணத்திற்கு பிறகும் இப்படியா?…. நீச்சல் குள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை பிரணிதா சுபாஷ்….!!!!
தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதனைத் தொடர்ந்து சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு...