LATEST NEWS12 months ago
“பையா 2” கதை ரெடி…! ஆனா நடிக்க மறுக்கும் கார்த்தி…. என்ன காரணம்?… உண்மையை சொன்ன லிங்குசாமி…!!!
கடந்த 2010 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பையா. இப்படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த திரைப்படம் கார்த்திக் மற்றும் தமன்னா கேரியரில் மிக முக்கிய...