“பையா 2” கதை ரெடி…! ஆனா நடிக்க மறுக்கும் கார்த்தி…. என்ன காரணம்?… உண்மையை சொன்ன லிங்குசாமி…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“பையா 2” கதை ரெடி…! ஆனா நடிக்க மறுக்கும் கார்த்தி…. என்ன காரணம்?… உண்மையை சொன்ன லிங்குசாமி…!!!

Published

on

கடந்த 2010 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பையா. இப்படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த திரைப்படம் கார்த்திக் மற்றும் தமன்னா கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது. மேலும் இப்படத்தில் இருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டிப்பர் ஹிட்டு கொடுத்தது, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

#image_title

வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு அழகான காதல் கதையை சூப்பராக காட்டியிருப்பார். லிங்குசாமி இப்படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலமுறை கேட்டு வந்தார்கள். ஏற்கனவே லங்குசாமி தொடர்பான தோல்வி காரணமாக கடன் பிரச்சினையின் மூழ்கி இருக்கிறார், சமீபத்தில் தான் இப்படத்தின் ரீ ரிலீஸ் நடைபெற்றது.

#image_title

இது குறித்து அவரிடம் கேட்டபோது பையா படத்தின் இரண்டாவது பாகம் நிச்சயம் வரும். கதையை தயார் செய்து விட்டேன். இந்த கதையை கார்த்திக்கிடம் கூறியபோது படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தனது தோற்றத்தில் சற்று முதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்து விட்டதால் பையா 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு யோசனையாக இருக்கின்றது என்று கூறியிருந்தார். இதனால் வேறு ஒரு நடிகரை வைத்து இந்த திரைப்படத்தை இயக்குவேன். கட்டாயம் கார் இருக்கும் வேறு காதலர்கள் இருப்பார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

Advertisement