CRIME19 minutes ago
“என் 6 வயது மகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்…” கணவர், மாமியார் கொடுத்த சித்ரவதை.. 90% தீக்காயங்களுடன் இளம்பெண் அளித்த உருக்கமான மரண வாக்குமூலம்..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேடபாளையம் பகுதியில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த மன உளைச்சல் காரணமாக இளம்பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேடபாளையத்தைச் சேர்ந்த...