LATEST NEWS2 years ago
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் பாவனி… போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!
சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை பாவ்னி ரெட்டி. தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் பிறகு தமிழில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் டிவியில்...