LATEST NEWS28 minutes ago
“மலர் தூவியது இருக்கட்டும்.. விவசாயிகளுக்குச் சொன்னீங்களா..?” சோத்துப்பாறை அணையில் தவெக நிர்வாகிகள் செய்த செயலால் வெடித்த சர்ச்சை..!!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் பாசனப் பகுதிகளான கைலாசபட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 2,865 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் புதிய ஆயக்கட்டு பகுதிகளான கைலாசபட்டி, லட்சுமிபுரம்...