CINEMA1 year ago
ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா..??
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ரெட்ரோ. முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தை இயக்கியிருந்தார். பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன்...