LATEST NEWS4 years ago
சூப்பர் சிங்கர் மேடை To மாஸ்டர் திரைப்படம்…. சிறுவயதில் சாதித்த பூவையாரின் குடும்ப புகைப்படங்கள் இதோ….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ். கிராமத்தில் கானா பாடல் பாடி கொண்டிருந்த பூவையார் சங்கீத முறைப்படி கட்ற மாணவர்களுடன் போட்டியிட்டு சூப்பர்...