CRIME21 minutes ago
“நள்ளிரவு 2 மணிக்கு வந்த மர்ம போன் கால்…” வீட்டை விட்டு வெளியே வந்த நொடி 4 பேர் கொண்ட கும்பல் செய்த வெறிச்செயல்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த சிங்கரேணி ஊழியர்.. பகீர் சிசிடிவி காட்சிகள்..!!!
தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டம் கோதாவரிகானியில், சிங்கரேணி நிலக்கரி நிறுவன ஊழியர் ஒருவர் நள்ளிரவில் போன் மூலம் வீட்டிற்கு வெளியே வரவழைக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோதாவரிகானியில் உள்ள பவர்ஹவுஸ்...