LATEST NEWS3 years ago
கோவிலுக்கு வந்தாலும் இப்படியா..? குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற பிரபுதேவா.. வைரலாகும் வீடியோ..!!
பிரபல நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் நடிகர் பிரபுதேவா. இவர் நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும், திரைப்பட இயக்குனராகவும் தனது முழு திறமையை வெளிப்படுத்தினார். பிரபுதேவா மின்சார கனவு திரைப்படத்தில் இடம் பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில்...