கோவிலுக்கு வந்தாலும் இப்படியா..? குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற பிரபுதேவா.. வைரலாகும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கோவிலுக்கு வந்தாலும் இப்படியா..? குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற பிரபுதேவா.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

பிரபல நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் நடிகர் பிரபுதேவா. இவர் நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும், திரைப்பட இயக்குனராகவும் தனது முழு திறமையை வெளிப்படுத்தினார். பிரபுதேவா மின்சார கனவு திரைப்படத்தில் இடம் பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார்.

இதற்காக சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 1989-ஆம் ஆண்டு பிரபுதேவா நடிகை ரோஜாவுடன் இணைந்து இந்து திரைப்படத்தில் நடித்தார். இவர் போக்கிரி, பில்லூர் உட்பட பல தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

Advertisement

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவான காதலன் திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்தார். இந்த படம் தமிழ் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபுதேவா தனது மனைவி, குழந்தை, தந்தை மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

#image_title

 

அவர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். இதனை அடுத்து ரங்கநாயக்கன் மண்டபத்தில் தேவஸ்தான அட்சயர்களிடம் வேத ஆசை தீர்த்த பிரசாதம் பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த பிரபுதேவாவுடன் தேவஸ்தான ஊழியர்களும், ரசிகர்களும் செல்பி எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement