LATEST NEWS2 minutes ago
“இவங்களாம் ஒரு ஆசிரியரா..?” அழுதபடியே வீடு திரும்பிய 3 வயது ப்ரீகேஜி சிறுவன்.. சிசிடிவியை பார்த்து அதிர்ந்து போன தந்தை.. பள்ளியில் நேர்ந்த கொடூரம்..!!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலையைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மகிமா என்ற மனைவியும், சர்வீன் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில்...