LATEST NEWS12 months ago
தொழிலதிபருடன் திருமணமா..? அக்காள் மகனுடன் வந்த DD-க்கு காத்திருந்த அதிர்ச்சி.. உண்மையை போட்டுடைத்த பயில்வான்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான காப்பி வித் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கியுள்ளார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. எப்போதும் நிகழ்ச்சிகளில் பாசிட்டிவ் எனர்ஜியுடன் கலகலப்பாக தொகுத்து...