CRIME20 minutes ago
“50 லட்சம் சொத்துக்காக இப்படியொரு கொடூரமா..?” முதல் நாள் தந்தை, மறுநாள் தங்கை என அடுத்தடுத்து அரங்கேற்றிய இரட்டைப் படுகொலை.. மகனின் வெறிச்செயல்.. இந்தூரையே உறைய வைத்த கொடூரம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 50 லட்சம் ரூபாய் சொத்துத் தகராறு காரணமாக, மகனே தனது தந்தை மற்றும் தங்கையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரைச் சேர்ந்த 26 வயதான...