VIDEOS3 years ago
ஒருவேளை அது தான் இதுவோ?… கைக்குழந்தையுடன் ரச்சிதா வெளியிட்ட வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்..!!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் ரசிகர்களை...