ஒருவேளை அது தான் இதுவோ?… கைக்குழந்தையுடன் ரச்சிதா வெளியிட்ட வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

VIDEOS

ஒருவேளை அது தான் இதுவோ?… கைக்குழந்தையுடன் ரச்சிதா வெளியிட்ட வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் தான்.

இந்த சீரியல் மூலம் மீனாட்சி ஆக ஒவ்வொரு தமிழ் குடும்பங்களிலும் வாழக்கூடிய பெண்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த சீரியலில் மிகவும் பிரபலமான இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் ஹீரோயினியாக நடித்து பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் இழுத்தார்.

Advertisement

சீரியலோடு நின்றுவிடாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட பங்கேற்றார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணவரை பிரிந்ததை குறிப்பிடாமல் தன்னுடைய வாழ்க்கையில் இனி அம்மா மற்றும் நான் தத்தெடுக்க போகும் குழந்தை மட்டும்தான் என அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் அவர் ஒரு கியூட் குழந்தையுடன் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தத்தெடுக்க இருப்பதாக கூறி இருந்தாரே அந்த குழந்தை இது தானா என கூறி வருகிறார்கள். ஆனால் அந்த குழந்தைக்கு ரச்சிதா அத்தையாம், தனது உறவினர் குழந்தையுடன் எடுத்த வீடியோவை அவர் வெளியிட்டவுடன் நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Rachitha Mahalakshmi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rachitha_mahalakshmi_official)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in