“எப்பவுமே நீங்க க்யூட் தான்”….. க்ளோசப் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் நடிகை ரச்சிதா….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“எப்பவுமே நீங்க க்யூட் தான்”….. க்ளோசப் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் நடிகை ரச்சிதா….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது.

இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி இறுதியாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் வென்றார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரட்சிதா.

Advertisement

இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதிலும் குறிப்பாக இவ்வாறு சேலை கட்டும் அழகே தனி தான். இவரின் அழகை வர்ணிக்காத ரசிகர்களை கிடையாது.

Advertisement

இவர் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக  கவர்ந்தார்.

ஆனால் இவர் இறுதி வரை இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் குறிப்பிட்ட நாட்கள் வீட்டை விட்டு வெளியேறினார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரட்சிதா தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது க்ளோசப் செல்ஃபி புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in